#BREAKING || "தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது.." - அடித்து சொன்ன சித்தராமையா

x

காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு/உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின் அறிவிப்பு/கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகஸ்ட் மாதம் கர்நாடகாவில் குறைவாக மழை பெய்துள்ளது- சித்தராமையா/////2/"காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க மறுப்பு"


Next Story

மேலும் செய்திகள்