Nita Ambani | ஓடிவந்து கட்டி அணைத்த நீதா அம்பானி - முகேஷ் அம்பானி முகத்துல அப்படியொரு சந்தோஷம்
ஓடிவந்து கட்டி அணைத்த நீதா அம்பானி - முகேஷ் அம்பானி
ஓடிவந்து கட்டி அணைத்த நீதா அம்பானி முகேஷ் அம்பானி முகத்துல அப்படியொரு சந்தோஷம் #MukeshAmbani #NitaAmbani #HillaryClinton #thanthitv முகேஷ் அம்பானி இல்லத்துக்கு வருகை புரிந்த ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு வருகை தந்தார். தனிப்பட்ட பயணமாக மும்பை வந்த ஹிலாரி கிளிண்டனை, முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி உற்சாகத்துடன் வரவேற்றார். ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் கிளிண்டன் அறக்கட்டளை இணைந்து மேற்கொண்டு வரும் சமூக நலத்திட்டங்கள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
