Nirmalasitharaman | பிப்ரவரிக்கு ரெடியான நிர்மலா சீதாராமன்.. முக்கிய அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை
மத்திய பட்ஜெட்- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக டெல்லியில் பொருளாதார நிபுணர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்...வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், தலைமை பொருளாதார ஆலோசகர், பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் மற்றும் நிதி துறை மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்...
Next Story
