இந்தியா
"புதிய தொழில் தொடங்க மத்திய அரசு வரிச்சலுகை" - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
"கார்ப்பரேட் வரி குறைப்பு : வரலாற்று சிறப்பு வாய்ந்தது"
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண, மத்திய அரசு, அதிரடி நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, கோவாவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கூட்டம் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன்,
கார்ப்பரேட் வரி குறைப்பு அறிவிப்பை வெளியிட்டார்.

