Nirmala Sitharaman | ரூ.40,000 கோடிக்கு முக்கிய திட்டம்.. விளக்கம் கொடுத்த நிதியமைச்சர்
ரூ.40,000 கோடிக்கு முக்கிய திட்டம்.. விளக்கம் கொடுத்த நிதியமைச்சர்
ரூ.40,000 கோடிக்கு முக்கிய திட்டம்.. விளக்கம் கொடுத்த நிதியமைச்சர் "பொருளாதார நிலைத்தன்மைக்கு உறுதி அளிக்கும் பட்ஜெட்" - நிர்மலா சீதாராமன் பொருளாதார வளர்ச்சி வேகத்தைத் தக்கவைக்க, உற்பத்தித்திறன் உயர்வு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு ஏற்ற சூழல் தொடர்ந்து உருவாக்கப்படும் என மத்திய பட்ஜெட் உறுதி அளித்திருப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
