நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் மனு - இன்று விசாரணை

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் மனு, இன்று பிற்பகல் 2 மணியளவில் விசாரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் மனு - இன்று விசாரணை
Published on

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ், கருணை மனு நிலுவையில் உள்ள நிலையில் தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனுவுக்கு, பதில் அளிக்க கோரி, நிர்பயாவின் பெற்றோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று பிற்பகல் 2 மணியளவில் விசாரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com