"தூக்கு தண்டனையை தாமதம் செய்ய முயற்சி" - நிர்பயா தாயார் ஆஷா தேவி வேதனை

தமது மகளை கொலை செய்த குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனையை தாமதம் செய்ய முயற்சிப்பது அரசு நிர்வாகம் கண்பார்வையற்றதாய் இருப்பதையே காட்டுவதாக, நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்
"தூக்கு தண்டனையை தாமதம் செய்ய முயற்சி" - நிர்பயா தாயார் ஆஷா தேவி வேதனை
Published on

தமது மகளை கொலை செய்த குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனையை தாமதம் செய்ய முயற்சிப்பது அரசு நிர்வாகம் கண்பார்வையற்றதாய் இருப்பதையே காட்டுவதாக, நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 7 வருடங்களாக நியாயத்திற்காக தாம் போராடி வருவதாகவும், குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் தண்டனையை தாமதப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com