நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கு : குற்றவாளிகள் 4 பேருக்கு ஜனவரி 22 ல் தூக்கு

நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகள் நான்கு பேருக்கு, வரும் 22-ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றுமாறு, டெல்லி பாட்டியலா நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Published on

X

Thanthi TV
www.thanthitv.com