நிபா வைரஸ் பரவல்.. கேரள அமைச்சர் சொன்ன பதில் | Nipah virus

கேரளாவில் ஐந்தாவது நாளாக புதிதாக யாருக்கும் நிபா பாதிப்பு ஏற்படவில்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறி உள்ளார். நேற்று பெறப்பட்ட 27 பேரின் மாதிரிகளின் பரிசோதனையில் யாருக்கும் நிபா பாதிப்பில்லை என முடிவுகள் வந்துள்ளதாக அவர் கூறி உள்ளார். கோழிக்கோடு பகுதியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், நிபா பாதிக்கப்பட்டவர்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com