NIA |Delhicarblast |“டெல்லி கார் குண்டு வெடிப்பு" களத்தில் இறங்கிய NIA.. 8 இடங்களில் திடீர் ரெய்டு

x
  • டெல்லி கார் குண்டு வெடிப்பு - 8 இடங்களில் NIA சோதனை
  • நவ.10ம் தேதி நடந்த டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக NIA சோதனை
  • காஷ்மீர் உள்ளிட்ட 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடைபெற்று வருகிறது
  • கார் குண்டு வெடிப்பு வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் NIA அதிகாரிகள் ரெய்டு

Next Story

மேலும் செய்திகள்