கவிழ்ந்த பஸ்... கார் மோதி பறந்து சிதறிய டூவீலர்... அதிர வைக்கும் காட்சி
மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், நாக்பூர் - ரத்னகிரி தேசிய நெடுஞ்சாலையில், ஒரே இடத்தில் பைக் ஓட்டிகளால் தொடர் விபத்து ஏற்படுகிறது. நேற்று நடந்த விபத்தையும், அதே இடத்தில் நடந்த மற்ற விபத்துகளையும் பார்க்கலாம்...
Next Story
