அடுத்த கோரம்.. மேகவெடிப்பு.. நிலச்சரிவு.. மண்ணில் புதைந்த உயிர்கள்

x

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு - 4 பேர் பலி

ஜம்மு-காஷ்மீர் மேகவெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இச்சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த தகவல் கிடைத்த நிலையில், ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். ரயில் தண்டவாளம், தேசிய நெடுஞ்சாலை, மற்றும் காவல்நிலையம் போன்றவை சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் மற்றும் ராணுவத்துடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்