கேரளாவில் அடுத்த அதிர்ச்சி - மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது பரபரப்பு புகார்

x

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது போலீசில் புகார்/மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சுரேஷ் கோபி/தவறான பிரமாண பத்திரம் தாக்கல் செய்து தனது வாக்கை திருச்சூருக்கு மாற்றியதாக புகார் /திருவனந்தபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சாஸ்தாமங்கலம் பிரிவில் வசித்த சுரேஷ் கோபி குடும்பத்தினர்/மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தனது முகவரியை திருச்சூருக்கு சுரேஷ் கோபி மாற்றி முறைகேடு செய்ததாக புகார்/சுரேஷ் கோபி, அவரது சகோதரர் உட்பட 11 பேரின் வாக்குகள் ஒரே முகவரியைக் காட்டி சேர்க்கப்பட்டதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்