சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு

சபரிமலை கோசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக கே ஜெயராமன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், மாளிகைப்புறத்தின் புதிய மேல் சாந்தியாக ஹரிஹரன் நம்பூதிரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கேரளா மாநிலத்தில், ஆண்டுக்கு ஒரு முறை சபரிமலை ஐயப்பன் கோவிலிலும், மாளிகைபுறத்து அம்மன் கோவிலுக்கும் மேல்சாந்தி தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக கே ஜெயராமன் நம்பூதிரி மற்றும் மாளிகைப்புறத்தின் புதிய மேல் சாந்தியாக ஹரிஹரன் நம்பூதிரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விலில் புதிய மேல்சாந்தி தேர்வு

X

Thanthi TV
www.thanthitv.com