அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு புதிய இந்தியா அஞ்சாது - பிரதமர் மோடி
புதிய இந்தியா அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பம் இந்திய படைகளால் கொல்லப்பட்டதை அந்த அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒப்புக்கொண்டதை சுட்டிக்காட்டினார். புதிய இந்தியா பயங்கரவாதிகளை அவர்களது சொந்த வீடுகளுக்குள் நுழைந்து தாக்கும் என கூறினார்.
Next Story
