புதிய 100 ரூபாய் நோட்டு...

புதிய ரூ.100 நோட்டுக்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி.

புதிய ரூ.100 நோட்டுக்களை வெளியிடுகிறது, ரிசர்வ் வங்கி.

*ரூ.2,000, ரூ.500 ரூபாய் நோட்டுக்களை தொடர்ந்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை.

*குஜராத்தில் உள்ள புகழ் பெற்ற 'ராணியின் கிணறு' என்னும் புராதன சின்னம் நோட்டின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ளது.

*அளவில் சிறியதாகவும், ஊதா வண்ணத்திலும் புதிய ரூ,100 நோட்டு இருக்கிறது.

*தற்போது உள்ள நோட்டுக்களும் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என அறிவிப்பு.

X

Thanthi TV
www.thanthitv.com