தேனி மாவட்டத்தில் மத்திய அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ள நியூட்ரினோ திட்டத்தால், தமிழகம் ஹிரோஷிமா, நாகசாகியாக மாறும் பேராபத்து உள்ளதாக மாநிலங்களவையில் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.