நேதாஜி மரணம் - ஜப்பான் பொய் சொன்னதா..? - மர்மத்தை உடைத்த சீனா - வெளி வந்த ரஷ்ய ரகசியம்
இந்திய விடுதலைப் போராட்டத்தின் தவிர்க்க முடியாத ஆளுமை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 128 வது பிறந்த நாள் இன்று. இந்த தருணத்தில் நேதாஜி விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என்று சீனா திட்டவட்டமாக கூறியிருப்பது மீண்டும் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
Next Story
