நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றம், வரும் 27ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கொடி ஏற்றம் இன்று நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் 27ந் தேதி நடைபெற உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com