விவசாயிகளுடன் ஜன.15ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை

விவசாயிகளுடன் ஜன.15ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை
விவசாயிகளுடன் ஜன.15ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை
Published on

விவசாயிகளுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை

வரும் 15ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

வேளாண் சட்டம் தொடர்பாக, இன்று நடைபெற்ற 8ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com