NEET Exam | மக்களவையில் நிறைவேறியது புதிய சட்டத் திருத்த மசோதா | இனி இதற்கெல்லாம் செக்..
NEET Exam | மக்களவையில் நிறைவேறியது புதிய சட்டத் திருத்த மசோதா | இனி இதற்கெல்லாம் செக்..
NEET Exam | Parliament | பரபரப்புக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேறியது புதிய சட்டத் திருத்த மசோதா | இனி இதற்கெல்லாம் செக்
தேர்வு முறைகேடுகளை தடுக்க கடுமையான சட்டத் திருத்தம் மக்களவையில் மசோதா நிறைவேற்றம் அரசு தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் 'பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா 2026' மக்களவையில் நிறைவேற்றியது