NEET UG | Hall Ticket | நாடு முழுவதும் மே 3ம் தேதி நீட் தேர்வு - நாளை வெளியாகிறது ஹால் டிக்கெட்

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு நாடு முழுவதும் மே மூன்றாம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படுகிறது. நீட் தேர்வை மொத்தம் 28 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ள நிலையில், தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்கள் வரை தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 12,000 பேர் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com