ND vs SA | Odisha Beach | 5 டன் மணலில் செய்யப்பட்ட சிற்பம்.. இந்திய மகளிர் அணிக்கு பாராட்டு!
மணல் சிற்பம் மூலம் இந்திய அணிக்கு பாராட்டு
ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றதை தொடர்ந்து, ஒடிசாவில் மணல் சிற்பம் படைத்து சிற்பக் கலைஞர் பாராட்டு தெரிவித்தார். புரி கடற்கரையில் 5 டன் மணலில் 6 அடி நீள கிரிக்கெட் பேட்டையும், பந்தையும் வைத்து சிற்பம் படைத்த சுதர்ஷன் பட்நாயக், பாரதத்தின் பெண்கள் சக்திக்கு பாராட்டுகள் என எழுதியிருந்தார். இதை ஏராளமானோர் பார்த்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
Next Story
