ND vs SA | CWC25 | உலக கோப்பை வெற்றி.. விண்ணை பிளந்த பட்டாசுகள்.. கலர்ஃபுல்லாக மாறிய மும்பை!

x

உலக கோப்பை வெற்றி - வானை வண்ணமயமாக்கிய பட்டாசுகள்

ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றதால், மும்பையில் இந்திய அணியினர் தங்கியிருந்த ஹோட்டல் அருகே ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.


Next Story

மேலும் செய்திகள்