Navi Mumbai | Accident | சென்டர் மீடியனில் மோதி தூக்கிவீசப்பட்ட கார் | ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய டூவீலர்

• நவி மும்பை - தாறுமாறாக ஓடி விபத்தில் சிக்கிய கார் • காண்போரை பதற வைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சி • தறிகெட்டு ஓடிய கார், தடுப்பின் மீது மோதி விபத்து... • மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் சாலையில் தாறுமாறாக ஓடிய கார், தடுப்பின் மீது மோதி விபத்தில் சிக்கிய நிலையில் அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது
X

Thanthi TV
www.thanthitv.com