நவராத்திரி திருவிழா கொண்டாட்டம் - டெல்லி தேவி ஆலயத்தில் சிறப்பு ஆரத்தி

இந்தியா முழுவதும் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
நவராத்திரி திருவிழா கொண்டாட்டம் - டெல்லி தேவி ஆலயத்தில் சிறப்பு ஆரத்தி
Published on

இந்தியா முழுவதும் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நவராத்திரியின் மூன்றாம் நாளான இன்று, டெல்லி தேவி ஆலயத்தில் காலை சிறப்பு ஆரத்தி நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்டு பக்தர்கள் தரிசனம் செய்து அன்னையின் அருளைப் பெற்று சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com