சுயரூபம் காட்டிய இயற்கை... மிதக்கும் பாதி இந்தியா - கண்முன்னே சரிந்து விழும் கட்டடங்கள்

x

சுயரூபம் காட்டிய இயற்கை... மிதக்கும் பாதி இந்தியா - கண்முன்னே சரிந்து விழும் கட்டடங்கள்

டெல்லி, உத்தராகண்ட், பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்