இந்தியாவில் இயற்கை பயங்கரம் - மேகம் வெடித்து 12 உயிர்கள் கோர மரணம்?

x

மேக வெடிப்பு - 12 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு

ஜம்மு காஷ்மீர், கிஸ்த்வார் மாவட்டம் – சஷோட்டி பகுதியில் பெரும் மேக வெடிப்பு; 12 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

மச்சைல் மாதா யாத்திரை செல்லும் வழி - யாத்ரீகர்கள் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு; பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாம்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்; மாவட்ட நிர்வாகம் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்