தேசிய இயற்கை மருத்துவ தினம் - 302 பேர் உடம்பில் சேறு பூசி சாதனை

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு, ஒரே நேரத்தில் குழந்தைகள் பெண்கள் உள்பட 302 பேர் தங்களது உடம்பில் சேற்றை பூசி சாதனை படைத்தனர்.
தேசிய இயற்கை மருத்துவ தினம் - 302 பேர் உடம்பில் சேறு பூசி சாதனை
Published on
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு, ஒரே நேரத்தில் குழந்தைகள் பெண்கள் உள்பட 302 பேர் தங்களது உடம்பில் சேற்றை பூசி சாதனை படைத்தனர். உலக சாதனைகளைப் பதிவு செய்யும் ஆசிய சாதனை புத்தகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com