சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற தேசிய கைத்தறி தின நிகழ்வில் பெரும் கைதட்டல்களுக்கு மத்தியில் பாரம்பரிய ஆடைகளை அணிந்து Ramp Walk செய்த முன்னாள் பெண் நக்சலைட்டுகள்