அதிகளவில் வாக்களிக்க இளைஞர், முதல்முறை வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பெருமளவில் வாக்குச் சாவடிக்கு சென்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிகளவில் வாக்களிக்க இளைஞர், முதல்முறை வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு
Published on

இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பெருமளவில் வாக்குச் சாவடிக்கு சென்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக, முதல் முறையாக வாக்களிப்பவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் வந்து வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com