27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்பு

அரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி 27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்பு
Published on
அரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி 27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பூடான் பயணம் மறக்க முடியாத ஒன்று என மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இரு நாடுகளின் உறவு மேலும் வலுவடையும் என தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com