பிரதமர் மோடியுடன் நடிகர் அக்‌ஷய் குமார் நேர்காணல்

பிரதமர் மோடியுடன் நடிகர் அக்‌ஷய் குமார் நேர்காணல்

பிரதமர் மோடியுடன் அரசியல் அல்லாத நேர்காணலை நடிகர் அக்‌ஷய் குமார் நடத்தியுள்ளார்.
Published on

பிரதமர் மோடியுடன் அரசியல் அல்லாத நேர்காணலை நடிகர் அக்‌ஷய் குமார் நடத்தியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து கொண்டிருக்கும் நிலையில், அரசியல் குறித்த விவாதங்கள் இன்றி பிரதமர் மோடி உரையாடியதாக கூறப்படுகிறது. இது குறித்து அக்‌ஷய் குமார் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அதன் முன்னோட்டமான வீடியோவில், அவரது தாயார், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் கேட்கும் கேள்வி உள்ளிட்டவை பற்றிய இடம்பிடித்துள்ளது. இந்த நேர்காணல் இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com