டெல்லியை போல மாற்றுக் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களை முடக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயண சாமி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்