#JUSTIN || Chennai ED Raid | சென்னையில் இறங்கிய நாக்பூர் ED அதிகாரிகள் - அதிரடி ரெய்டின் பின்னணி

x

சென்னையில் இறங்கிய நாக்பூர் ED அதிகாரிகள் - அதிரடி ரெய்டின் பின்னணி

நாக்பூரை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் இரண்டு இடங்களில் மே 22 ஆம் தேதி சோதனை நடத்தினர்.

செம்மரக்கட்டை கடத்தலில் தொடர்புடைய அப்துல் ஜாஃபர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

குறிப்பாக மிகப்பெரிய அளவில் செம்மரக்கட்டைகளை துபாய்க்கு கடத்தி அதற்கு பதிலாக பொருட்களை ஏற்றுமதி செய்யும் கும்பல் தொடர்புடைய அப்துல் ஜாஃபர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்