லாங்க் ஹேர், தாடியுடன் கிளாஸாக வந்து வாக்களித்தநாக சைதன்யா

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடிகர் நாக சைதன்யா வாக்களித்தார்... ஜூப்ளி ஹில்சில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் நாக சைதன்யா தனது வாக்கைப் பதிவு செய்தார். அவருடன் ஏராளமான ரசிகர்கள் ஆர்வமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com