என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாற்று படம் வெளியானது

என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாற்றுப் படம் வெளியாகியுள்ளது.
என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாற்று படம் வெளியானது
Published on
என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாற்றுப் படம் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா என்.டி.ஆரின் கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது மனைவியாக வித்யா பாலன் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில், வெளியாகி வரும் வாழ்க்கை வரலாற்று படங்கள் பெரியளவில் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் இந்த படம் இன்று வெளியாகியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com