மைசூரு தசரா திருவிழாவில் கண்களை கவர்ந்த ட்ரோன் ஷோ
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களால் நிகழ்த்தப்பட்ட சாகசம்
தீப்பந்தங்களை ஏந்தி சாகசம் செய்த போலீசார்
மைசூரு தசரா திருவிழாவின் ஒரு அங்கமாக நடைபெற்ற ட்ரோன் ஷோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது