மைசூரு தசரா திருவிழாவின் ஒரு பகுதியாக, 3 ஆயிரம் டிரோன்களை கொண்டு வானில் வேடிக்கை காட்டப்பட்டது...
வானை வண்ணமயமாக்கிய டிரோன்களை, பொதுமக்கள் கண்டு களித்தனர்...