மைசூர் மகாராணி தாயார் புட்டசின்னமணி அம்மாள் காலமானார் : பாரம்பரிய பூஜை நிறுத்தி வைப்பு

இன்று காலை மைசூர் மகாராணி ப்ரோமாதா தேவியின் தாயார் புட்டசின்னமணி வயது முதிர்வு காரணமாக காலமானார்.
மைசூர் மகாராணி தாயார் புட்டசின்னமணி அம்மாள் காலமானார் : பாரம்பரிய பூஜை நிறுத்தி வைப்பு
Published on

இன்று காலை மைசூர் மகாராணி ப்ரோமாதா தேவியின் தாயார் புட்டசின்னமணி வயது முதிர்வு காரணமாக காலமானார். இதனையடுத்து, தசரா விழாவை ஒட்டி நடத்தப்படும் பாரம்பரிய பூஜை நடத்தப்படவில்லை. இதனால் பூஜையை காண அரண்மனை வாயிலில் கூடியிருந்த சுற்றுலா பயணிகள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com