திருப்பதி : லட்சுமி சிலையை நன்கொடையாக அளித்த இஸ்லாமியர்

460 ஆண்டுகள் பழமையான பஞ்சலோக லட்சுமி சிலையை மும்பையை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் திருப்பதி தேவஸ்தான அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.
திருப்பதி : லட்சுமி சிலையை நன்கொடையாக அளித்த இஸ்லாமியர்
Published on
460 ஆண்டுகள் பழமையான பஞ்சலோக லட்சுமி சிலையை மும்பையை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் திருப்பதி தேவஸ்தான அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். பல கோடி மதிப்புள்ள சிலையை விற்பனை செய்ய மனமின்றி திருமலை கோயிலுக்கு அவர் கொடுத்துள்ளார். இது குறித்து ரகுமான் ஷேக்கிடம் கேட்டபோது, இறை பக்திக்கு மதம் தேவையில்லை என பெருமிதமாக கூறினார். லட்சுமி சிலைக்கு தேவஸ்தானம் நித்திய பூஜை செய்யவேண்டும் என ரகுமான் ஷேக் விருப்பம் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com