இசை கருவியாக மாறிய சாலை.. 70–80 கிமீ வேகத்தில் போனா ரோட்டில் `Jai ho' பாடல் கேட்கும்.. 1st Musical Road..ஒலிக்கும் ARR பாடல்! #musicalroad #mumbai #jaiho #arrsong #coastalroad #melodyroad