ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான முருகன், சாந்தனுக்கு உத்தரவு

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான முருகன், சாந்தனுக்கு உத்தரவு
Published on

ராஜீவ் கொலை வழக்கில், உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன் உள்ளிட்டோர் பாஸ்போர்ட் கோரி இலங்கை துணை தூதரகத்தை அணுகலாம் என வெளிநாட்டவர்களுக்கான மண்டல பதிவுத்துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட 7 பேரில், இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன் உள்ளிட்டோர் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாஸ்போர்ட் கோரி வெளியுறவு அமைச்சகத்தில் விண்ணப்பித்த நிலையில், சென்னையில் உள்ள இலங்கை துணை தூதகரத்தை அணுகலாம் என்று வெளிநாட்டவர்களுக்கான மண்டல பதிவுத்துறை தெரிவித்துள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com