மும்பை விமான நிலையத்திற்கு வந்த நடிகை தமன்னா பாட்டியாவை ரசிகர்கள் சூழ்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டனர். ரசிகர்களுடன் சிரித்தபடி புகைப்படம் எடுத்துக்கொண்ட தமன்னா, பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.