மும்பையில் ஒன்றுகூடும் I.N.D.I.A. - நாளில் பாரத் ஜோடோ... கிரந்தி மைதானம் நோக்கி ராகுல் பயணம்

x

ராகுல் காந்தியின் பாத யாத்திரை இன்று மும்பையில் நிறைவு/நிறைவு நாளில் மும்பை வீதிகளில் யாத்திரையை துவங்கிய ராகுல் காந்தி/காலையில் துவங்கிய யாத்திரையில் ராகுலுடன் பிரியங்கா காந்தி பங்கேற்பு/மணி பவனில் இருந்து ஆகஸ்ட் கிரந்தி மைதானம் நோக்கி யாத்திரை/இன்று மாலை 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம்


Next Story

மேலும் செய்திகள்