Mumbai Plane | பீதியில் சென்னை வந்த ப்ளைட்; நடுவானில் வெடிகுண்டா? 8 மணிநேரம் நடுங்கிய ஈரக்குலை..
விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - 2 பேரிடம் விசாரணை
மும்பையில் இருந்து தாய்லாந்து சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது வெடிகுண்டு மிரட்டல். தாய்லாந்து விமானம் சென்னை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கம். விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை, 8 மணி நேரம் தாமதமாக தாய்லாந்து புறப்பட்டு சென்ற விமானம். விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 இளைஞர்களிடம் விசாரணை. நண்பர்களை விமானத்தில் அனுமதிக்காததால் மிரட்டல் விடுத்தது அம்பலம்
Next Story
