துபாயில் இருந்து மும்பை கடத்தி வரப்பட்ட 23 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட நபரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.