மும்பை : விமானம் தாமதமானதால் பயணிகள் போராட்டம்

மும்பையில் விமான பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பை : விமானம் தாமதமானதால் பயணிகள் போராட்டம்
Published on
மும்பையில் விமான பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் இருந்து ஜெட்டா செல்லும் 'ஏர் இந்தியா' விமானம் ஒன்று குறிப்பிட்ட நேரத்தில் புறப்படாததால், அதில் பயணம் செய்ய இருந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து 10 மணி நேர தாமதத்துக்கு பிறகு, இன்று அதிகாலை 1.30 மணியளவில் அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.
X

Thanthi TV
www.thanthitv.com