Mumbai | அசுர வேகத்தில் தடுப்புச்சுவரில் மோதி நசுங்கிய கார்.. சிக்கிய டிரைவர்
மும்பையில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் இரண்டு சொகுசு கார்களுக்கு இடையே நடந்த பந்தயத்தின்போது, ஒரு கார் தடுப்புச் சுவரில் மோதி ஓட்டுநர் காயமடைஞ்சிருக்காரு...
மும்பை ஜோகேஸ்வரி அருகே உள்ள மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில், போர்ஷே Porsche காரும், பிஎம்டபிள்யூ BMW காரும் ரேசில் ஈடுபட்டன. அப்போது, மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற போர்ஷே கார், தடுப்புச் சுவரில் மோதியதில் ஓட்டுநர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
