Mumbai | திடீரென கண்ணை பறித்த ஒளி - மும்பையில் நடந்த அதிசயம்

x

ட்ரோன்களின் அணிவகுப்புடன் ஜொலித்த மும்பை விமான நிலையம். நவி மும்பை பசுமை விமான நிலையத்தின் தொடக்க விழாவை முன்னிட்டு, ஆயிரத்து 515 ட்ரோன்கள் பங்கேற்ற பிரமாண்டமான ஒளிக் காட்சி (Drone Show) நடைபெற்றது...விமான நிலையத்தின் உட்புற வடிவமைப்பு மற்றும் அதிகாரப்பூர்வ லோகோ போன்ற வடிவங்கள் விண்ணை அலங்கரித்தன...


Next Story

மேலும் செய்திகள்